கோவை எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள், எஸ்எஸ்விஎம் வேர்ல்டு ஸ்கூல் சார்பில் கோவை பள்ளிகளில் முதன் முறையாக சர்வதேச நிகழ்வான டெடெக்ஸ்; நிகழ்வை ஏற்பாடு செய்தன. இந்நிகழ்ச்சியை எஸ்எஸ்விஎம் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், நிர்வாகச் செயலாளர் திரு.மோகன்தாஸ் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. நிதின் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.